Wednesday, March 9, 2011

இருப்பாய் தமிழா! நெருப்பாய்!

உலகின் பழமையான இனமாம் தமிழ் இனம்! இன்றைய நிலை சிதறிய
தேனீ கூட்டை போல புலம்பெயர்ந்து நாடுவிட்டு நாடு கடந்து தவிக்கின்றான், பரணியில் முழு இடத்தையும் ஆண்ட சோழ இனமா இப்படி, எங்கே நாம் பிழை உற்றோம், சற்று பின்னோக்கி வாருங்கள்! நம் தமிழ் இனத்தின் அருமையும் செருக்கும் புரியும்...

No comments:

Post a Comment